என்னால் அக்காவின் வாழ்க்கை வீனானது

என்னால் அக்காவின் வாழ்க்கை வீனானது அவள் பெயர் மீனா ரொம்ப திமிரு புடிச்சவ யார் பேச்சையும் கேட்க மாட்டல் அடங்காபிடாரி” என்று தான் என் அக்காவை ஊரில் உள்ள அனைவரும் சொல்வார்கள். ஆனால் எனக்கு அவள் மிகவும் அன்பானள். அவள் எளிதாக யாரையும் நம்பமாட்டால். மற்றவரிடம் அதிகமாக பேசமாட்டால் குறிப்பாக ஆண்களிடம். தான் நினைப்பதை மட்டுமே செய்வாள். உண்மையில் யார் பேச்சையும் கேட்க மாட்டாள். ஏனெனில் எங்கள் சிறு வயதிலேயே அப்பா இரந்து விட்டார். அப்போது எனக்கு … Read more