தொலைதூர தாயோலிகள் (Tholaithora Thayoligal)
காலை நேரம், பெங்களூருக்கென்றே உரித்த அந்த குளிர் நிறைந்த கார்த்திகை காலை பொழுது. பெங்களூருவில் ஒரு பெரிய குடியிருப்பின் ஒரு வீட்டில், மேஜை நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேலை பார்க்கும் தோணியில் மேஜையில் லேப்டாப் உடன் WFH செய்து கொண்டிருக்கிறான் அருண். ஆனால் அவனது கண்களும் தலையும் மேல் நோக்கி மெய்மறந்து சொக்கி போன தொனியில் அமர்ந்திருந்தான். திடீர் என்று அவனது அலைபேசி அழைக்கவே, சுய நினைவிருக்கு வந்தான் அருண். அலைபேசியை எடுத்து பார்க்கையில் தனது நெருங்கிய … Read more