என்ன நெஞ்சழுத்தம் சாரி குஞ்சழுத்தம் டா உனக்கு?
பள்ளியில் ஒன்றாக படித்த நானும் சுதாவும் தினந்தோறும் சேர்ந்து மில் வேலைக்கு போனாலும் என்ன காரணமோ என்னை அவளும், அவளை நானும் பரவசமாக காதல் மூடில் பார்த்து, ரசித்து, பேசிக் கொண்டதே இல்லை. தினமும் மில் வேலைக்கு போகும் போகுது பாக்குற முஞ்சி தானேனு தோணுச்சா இல்லைனா பக்கத்துல இருக்கிற மைசூர் பாக்கு நம்ப கண்ணுக்கு தெரியாது. ஆனா எங்கேயோ எட்டாக்கனியா தூரத்துல இருக்கிற பர்கர், பீட்சாக்கு ஆசைப்படுற மாதிரி நான் தான் சுதாவோட சூட்சமக அழகை … Read more