முழுமையான உடலுறவு – என்னுடைய பார்வையில்
வணக்கம். நான் உங்கள் முகிலா. முந்தைய பதிவிற்கு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. இந்த பகுதியில் முழுமையான உடலுறவு என்ன என்பதை எனக்கு தெரிந்த தகவல்களை கொண்டு எழுதி உள்ளேன். நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய படிக்காத மற்றும் குறைவாக படித்த மனிதர்கள் இருந்த காலகட்டத்திலும் சரி, இன்றைய படித்த பண்முகத்தோடு இருக்கும் நவீன காலகட்டத்துலும் சரி, உடலுறவு என்பது ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்படுகிறது. உடவுறுவு என்பது ஆண்களுக்கான ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்களின் உணர்ச்சியை … Read more