க்ராஸ் டிரஸ்ஸர் ஷீலாவின் கதை
நான் சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு சராசரி ஆண். பிறப்பால் ஆணாக இருந்தாலும், அவ்வப்போது தனிமையில் இருக்கும்போது பெண்ணாடை அணிய பிடிக்கும். இதை க்ராஸ்டிரஸ்ஸிங் என்று கூறுவார்கள். நான் ஒரு க்ராஸ்டிரஸ்ஸர் ஆனது எப்படி என்பதே கதை. இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள் ஆகும். என் அக்காவிற்கு திருமணம் நடந்தபின், சிறு வயதிலிருந்தே தந்தையுடன், காலையில் சைக்கிளில் சந்தைக்கு போவேன். அங்கு பல்வேறு சிறு சிறு கடைகள் இருக்கும். அங்கிருக்கும் பல்வேறு வகை பொருட்களையும் பார்க்க … Read more