என்னை பற்றி (Ennai Patri)
புதுசா வாங்கின அபார்ட்மெண்ட் கு ஆபீஸ் லேந்து வந்தாள மேகா. வயசு ஒரு 31 இருக்கும். இன்னும் சிங்கள் தான். கல்யாணம் பண்ணிக்கணும் கமிட் ஆகணும்னு தோணலை. வாழ்கை அப்படியே போகுது. இப்படி வாழறதும் நல்லா தான் இருக்கு. வந்த tiredness போக குளிக்கணும் போல இருந்தது. கொஞ்ச நேரம் couch ல உட்காந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு குளிக்க போகலாம் என்று உட்கார்ந்தேன். வீட்டை பாக்கும் போது திருப்தியாக இருந்தது. அப்பா அம்மா காசு கிட்ட கேட்காம … Read more