தாயேனாலும் மனம் தடுமாறுமோ என்னமோ
Thayenaalum Manam Thadumarumo பெரியம்மா மகள் பவித்ராவை நார்த் இந்தியன் மாப்பிள்ளைக்கு கட்டி கொடுக்க முடிவு எடுத்த போது எங்கள் வீடு உட்பட உறவினர்கள், சுற்றமும் நட்பும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். பெரியம்மாக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பெரியம்மா மகள் பவித்ரா என்ஜினியிரிங் படிப்பை முடித்து விட்டு கேம்பஸில் செலக்ட் ஆகி இருந்தாள். அவளோடு படித்த வட நாட்டு பையனைத் தான் அவளும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தாள். இருவரும் கேம்பஸில் செலக்ட் … Read more