வரதட்சணைக்காக வாழ்க்கையை இழந்த வரலட்சுமி
மணி நைட் 11 இடம் ஆர். எஸ் புரம் ஒரு விளையாட்டு மைதானம் பக்கத்தில். வரலட்சுமி இன்று ஆபீஸில் வேலை முடித்து விட்டு ரொம்ப சோகமாக ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தாள் காரணம் 36 வயதான வரலட்சுமிக்கு ஜாதக பிரச்சனையால் கல்யாணம் ஆகாமல் இருந்தது எல்லாம் கூடி வந்து ஒரு மாப்பிள்ளையும் கிடைத்தான். அந்த மாப்பிளை வரலட்சமியை கல்யாணம் செய்ய அதிகமான வரதட்சணை கேட்டதால் ஆபீஸில் கடன் கேட்டு இருந்தால் ஆனால் கடைசி நேரத்தில் வரலட்சுமியின் … Read more