டிவி சீரியல் ஆடிஷனில் அசரவைத்த அம்மாவும் மகளும்
சமீபத்தில் ஒரு தமிழ் டிவி சீரியலுக்கு அம்மா நடிகைகளை தேர்வு செய்யும் ஆடிஷனுக்காக ஹைதராபாத் போயிருந்தேன். பெரு முதலீட்டில் எடுக்கப்படும் தமிழ் சினிமாவில் தெலுங்கு, ஹிந்தி மார்க்கெட்டை டார்கெட் செய்து தான் கதை, கதாநாயகன், கதாநாயகிகளை தேர்வு தேர்வு செய்வார்கள். அதே போல் தான் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்கள்களின் டிமாண்ட், டிஆர்பியை பொருத்த தான் ஆர்ட்டிஸ்ட்களை தேர்வு செய்ய வேண்டியது இருக்கிறது. அதனால் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் ஏற்று கொள்ளவேண்டிய முகசாயல்கள் … Read more