திருமண பரிசு
இது எனது முதல் கதை எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். நான் கோவையில் Mechanical engineering படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு மொபைல் கடையில் வேலைக்கு சென்றேன். அங்கு தான் என் கதையின் நாயகி பிரியாவை பார்த்தேன். 4பேர் மட்டும் பணியாற்றும் சிறிய கடை தான் அது. நானும் பிரியா Full time work ரேவதி ( evening part time ) தினேஷ் (owner). நான் வேலைக்கு … Read more