எங்கள் சபலத்தின் விலை கொஞ்சம் காஸ்ட்லி தான்
எங்க கிராமத்தில் கோவில் திருவிழாவுக்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று பொழுது போக்கி நிகழ்சிக்காக நாங்கள் ஊர் பஞ்சாயத்தில் கூடி இருந்தோம். அப்போது வழக்கம் போல் பெரிசுகள் கரகாட்டத்தை பற்றி பேச நாங்கள் கடுப்பாகி இந்த வருஷம் ஸ்டேஜ்ல சினிமா டான்ஸ் குரூப் தான் நடத்தணும். காலத்துக்கு ஏத்தமாதிரி மாற வேண்டாமா. எந்த காலத்துல இருக்கீங்க என்று நாங்கள் கொஞ்சம் சவுண்ட் கொடுத்தோம். உடனே பஞ்சாயத்து பெருசுகள் எங்களிடம், சினிமா டான்ஸ் குரூப் பட்ஜெட்டை பற்றி கேட்ட … Read more